பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு அனுப்பிவைக்குமாறும், பாடசாலை முடிவடையும்போது தாமதமாகாமல் வந்து அழைத்துச் செலலுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்பமாகும் நேரம் : பி.ப. 2.00 மணி
இடைவேளை : பி.ப. 3.15ல் இருந்து பி.ப. 3.30 மணி வரை
முடிவடையும் நேரம் : பி.ப. 4.30 மணி